{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "paq6sy79", "url": "https://nigandu.oliyonresearch.com/e/paq6sy79/", "kind": "word", "headword": "ஒருங்கிணைந்த பட்டியலிடல்", "romanization": "oruṅkiṇainta paṭṭiyaliṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.819829+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தனி ஆவணங்களை விரித்துரைத்தல் மூலம் பட்டியலிடும் முறை. சமமான நிலையில் உள்ள விரித்துரைப்புகளால் இது செய்யப்படுவதால் நூலகத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட வரைவு மூலம் தேடமுடியும். 2. தனிப்பட்ட சொற்களை ஒன்று சேர்க்கும் முறையில் சொற்களுக்குக்கிடை யேயான தொடர்பைக் காட்டும் பட்டியலிடல் தொழில் துட்பம்.", "needs_definition": false, "gloss_en": "coordinate indexing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 343"}]}}