{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p75tqfg2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p75tqfg2/", "kind": "word", "headword": "சுற்றுகை அளவி", "romanization": "cuṟṟukai aḷavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:37.608256+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சுழல் தண்டின் சுற்றுகைகளின் எண்ணிக்கையை அளவிடுவதற்கான ஒரு சாதனம். ஒரு சுழல் தண்டின் முனையில் ஒரு முள்ளினை அழுத்துவதன் மூலம் சுற்றுகையின் எண்ணிக்கையான ஓர் எண் வட்டில் பதிவு செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "revolution counter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 532"}]}}