{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p3ub4rve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3ub4rve/", "kind": "word", "headword": "மறுமொழி", "romanization": "maṟumoḻi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:33.995208+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பதில்; மறுசொல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மறுமொழி"}, {"n": 2, "definition_ta": "அனுப்பும் செய்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மறுமொழி"}, {"n": 3, "definition_ta": "செய்திக் குழு வில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்குப் பதிலுரை. மூலக்கட்டுரையில் இருக்கும் பொருளடக்க (Subject) வரியே பதிலுரையிலும் இருக்கும். 'Re' என்பது முன்னொட்டாக இருக்கும். ஒரு கட்டுரையும் அதற்கான பதிலுரை களும் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கும். பயனாளர் செய்தி படிக்கும் நிரல்மூலம் அனைத்தையும் வரிசையாகப் படிக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "follow up", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பதிலுரை", "தொடர் நடவடிக்கை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 612"}]}}