{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p375x9x9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p375x9x9/", "kind": "word", "headword": "சட்டப்புறம்பான", "romanization": "caṭṭappuṟampāṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.198575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிச் செயல்பாட்டில் அனுமதிக்க முடியாத நடவடிக்கை. மென்பொருள், வன்பொருள் எதில் வேண்டுமானாலும் ஏற்பட முடியும். (எ-டு) ஒரு சொல் செயலி மென்பொருளில் அனுமதிக்க முடியாத எழுத்து என்பது அந்நிரலால் அறிந்து கொள்ள முடியாத எழுத்தாகும். கணினி இயக்க முறைமை தவறான ஒரு நிரலின் வரம்புமீறிய செயல்பாட்டை ஏற்றுக் கொள்வ தில்லை. 'முறை கேடான செயல்பாடு!'என்று அறிவிக்கப்பட்டு அந்நிரல் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.", "needs_definition": false, "gloss_en": "illegal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முறைகேடான", "அனுமதிக்க முடியாத"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 730"}]}}