{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p33ye32w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p33ye32w/", "kind": "word", "headword": "அகலுறை இகலுறைக் கொள்கை", "romanization": "akaluṟai ikaluṟaik koḷkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:09.637508+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முனைத் திசு அமைப்பு பற்றியும் வளர்ச்சி பற்றியும் கூறுங்கொள்கை. இதில் இருதனித்திசுப் பகுதிகள் உண்டு. அவையே இகலுறையும் அகலுறையும். இகலுறை: திசுவின் உட்பகுதி. கண்ணறைப் பிரிவு ஒழுங்கற்றது. அகலுறை: ஒருங்கடுக்குகளாலானது. இதில் கண்ணறைப்பிரிவு ஆரப் போக்குடையது", "needs_definition": false, "gloss_en": "tunica-carpus theory", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 448"}]}}