{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nzw4s84c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nzw4s84c/", "kind": "word", "headword": "வலை முனையம்", "romanization": "valai muṉaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.911552+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மையச் செயலகம் (CPU), ரேம் (RAM), அதிவேக இணக்கி (Modem), மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன் மிகுந்த ஒளிக்காட்சி வரை கலை-இவற்றைக் கொண்ட கணினி; நிலை வட்டு கிடையாது. இது, பெரும்பாலும் வைய விரிவலையின் கிளையனாக மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதனைப் பொதுப்பயன் கணினியாகப் பயன்படுத்த முடியாது", "needs_definition": false, "gloss_en": "web terminal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1563"}]}}