{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nzunwnk8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nzunwnk8/", "kind": "word", "headword": "நாஃப்சிகர் முறை", "romanization": "nāḵpcikar muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:05.762904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீர்க்கசிவற்ற வறட்டுக் கண்ணழற்சியை ஆராய்ந்தறி வதற்கான முறை. இதில், நோயாளியை உட்கார வைத்து, அவருக்குப் பின்புறம் நின்று கொண்டு, தலை பின்புறமாகத் திருப்பப்படுகிறது. தலையைப் பிடித்துக்கொண்டு கண்விழி கள், கண்புருவ விளிம்குள் பார்வைத் தளமட்டத்தில் இருக்குமாறு வைத்துக் கூர்ந்து ஆராயப்படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹோவர்ட் நாஃப்சிகர் பெயரால் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Naffziger's method", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 713"}]}}