{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nxv3ehqj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nxv3ehqj/", "kind": "word", "headword": "பெண்ட்ரோஃபுளுசைடு", "romanization": "peṇṭrōḵpuḷucaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.936046+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தையாசைட் குழுமத்தைச் சேர்ந்த சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப் படுகிறது. இது சிறுநீரகக் குழாய்களில் சோடியம் குளோரைடு மீண்டும் ஈர்க்கப்படுவதைக் குறைக்கிறது. இது செயற்படும் கால அளவு 20-24 மணிநேரம். கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழக்கும்போது இது பயன்படுத்தப்படுகிற்து.", "needs_definition": false, "gloss_en": "bendrofluazide", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 194"}]}}