{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nxkaucsv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nxkaucsv/", "kind": "word", "headword": "நியூஃபெல்ட் ஆணி", "romanization": "niyūḵpelṭ āṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:08.363956+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "V-வடிவுடைய துனியுடைய ஒர் அங்கக்கோணல் ஆணி. பெருங்கால் எலும்புகளிடையே ஏற்படும் முறிவை பொருத்துவதற்கு இதுபயன்படுத்தப் படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் அலோன்சோ நியூஃபெல்ட் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Neufeld naii", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 729"}]}}