{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nxfcuy8c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nxfcuy8c/", "kind": "word", "headword": "எடுத்தமொழியின் எய்தவைத்தல்", "romanization": "eṭuttamoḻiyiṉ eytavaittal", "pos": "verb", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:35:18.485873+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. அதாவது தான் சொல்லும் இலக்கணம் தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்தவைத்தல் , தான் கூறும் இலக்கியத்திலேயே இலக்கணம் அமைந்திருப்பதைக் காட்டுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எடுத்தமொழியின் எய்தவைத்தல்"}]}}