{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ntmg332c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ntmg332c/", "kind": "word", "headword": "கூறுநிலை வடிவ மைப்பு", "romanization": "kūṟunilai vaṭiva maippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.735152+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருள் அல்லது மென் பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகு முறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி வடிவம் பெறும். ஒவ்வொரு கூறும் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுமாறு வடிவமைக்கப் படும். இம்முறையினால் உருவாக்க நேரமும், பரிசோதனை நேரமும் மிச்சமாகும். சிலபல கூறுகளை ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப் பணி களுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்", "needs_definition": false, "gloss_en": "modular design", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 295"}]}}