{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nqqyvems", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nqqyvems/", "kind": "word", "headword": "வீதம்பட்டி", "romanization": "vītampaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:37:19.593622+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "idam-itankal", "name_ta": "இடங்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "வீதம்பட்டி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரின் பெயர் ஆகும். இது பொள்ளாச்சியில் இருந்து நெகமம் வழியாக வந்தால் இருபத்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வீதம்பட்டி"}]}}