{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "np9e776q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/np9e776q/", "kind": "word", "headword": "எதிர்ப்புத் தன்மை", "romanization": "etirpput taṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:37.951185+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில மருந்துகளில் உள்ள தீவிரமான எதிர்ப்புத் தன்மை, (எ-டு) \"நாக்சோலோன்\" என்ற மருந்து, மயக்க மருந்துகளின் அனைத்து விளைவுகளையும் எதிர்மாறாக்குகிறது. சிலவகைத் தசைகளுக்கும், உறுப்புகளுக்குங்கூட இந்த எதிர்ப்புத் தன்மை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "antagonism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எதிர்ப்பியல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}