{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nnts2ncg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nnts2ncg/", "kind": "word", "headword": "சங்கிலிக்கிருமி", "romanization": "caṅkilikkirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:53.516902+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிருமிப் பிளப்புக்குப் பின்னரும் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்க் கிருமி வகை. இது கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடையது. இது பல்வேறு நீளமுடைய சங்கிலித் தொடர்களாக அமைந்து இருக்கும். இவற்றில் லியூக்கோசிடின் என்ற வகை இரத்தத்தில் உள்ள வெள்ளணுக்களைக் கொல்லும், ஹேமேலிசின் என்ற வகை சிவப்பணுக்களைக் கொல்லும்.", "needs_definition": false, "gloss_en": "streptococcus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1039"}]}}