{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nmkauehu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nmkauehu/", "kind": "word", "headword": "மஞ்சட்காவி", "romanization": "mañcaṭkāvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:24.643087+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சதுப்பு நிலங்களில் இரும்பும் சுண்ணாம்பும் கலந்து நீரில் உண்டாகும் மஞ்சட்காலி மண். இதனை நேர்த்தியான தூளாகச் செய்து ஆளிவிதை எண்ணையுடன் கலந்து வண்ணச் சாயம் தயாரிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ocher", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 457"}]}}