{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nftjnvhj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nftjnvhj/", "kind": "word", "headword": "புதுச்சேரி", "romanization": "putuccēri", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:39:10.639653+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "idam-itankal", "name_ta": "இடங்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "தென்னிந்தியாவில் உள்ள ஒரு இந்திய ஒன்றிய பிரதேசம், இதன் தலைநகரங்கள் காரைக்கால், யானம் மற்றும் மாகே. இந்த நான்கு நகரங்கள் பிரெஞ்சு இந்தியாவின் நான்கு பகுதிகளை தற்போது உள்ளடக்கியுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புதுச்சேரி"}, {"n": 2, "definition_ta": "இது வெள்ளையர் காலத்தில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புதுச்சேரி"}]}}