{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nep4s7gr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nep4s7gr/", "kind": "word", "headword": "ஒரு நொடிக்கு துண்மிகள்", "romanization": "oru noṭikku tuṇmikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.602972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நொடிக்கு இத்தனை துண்மி கள் என்ற வகையில் தகவல் துண்மி கள் அனுப்பப்படும் விகிதத்தை அளிக்கும் முறை. பிபிஎஸ் (bps) என்று சுருக்கி அழைக்கப்படும் இதை பாட் விகித அளவுடனும் மாற் றிப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரண்டின் அனுப்பு தல் விகிதம் சமமாக இருக்க வேண் டிய அவசியமே இல்லை", "needs_definition": false, "gloss_en": "bits persecond", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}