{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ndu346yb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ndu346yb/", "kind": "word", "headword": "ஊர்த்துவ முகவாதம்", "romanization": "ūrttuva mukavātam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:24.736866+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முகத்தை மேல் நோக்கிய படி இருக்கச் செய்யும் ஒருவகை வாத நோய், பகல் நித்திரை, எப்போதும் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல், மலசலம் அடக்கல் முதலிய காரணங்களை முன்னிட்டு கீழுள்ள அபானவாயுவானது விசை கொண்டு மேல்நோக்கி சமானனென்னும் வாயுவோடு கலந்து மேல்வயிறு, மார்பு கையைப்பற்றி நிற்கும் ஒருவகை வாத நோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஊர்த்துவ முகவாதம்"}]}}