{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ndfpz7m4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ndfpz7m4/", "kind": "word", "headword": "அஷ்டாதசமூலம்", "romanization": "aṣṭātacamūlam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:24:36.150367+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "maram-mulikaikal", "name_ta": "மூலிகைகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கொடிவேலி, எருக்கு , நொச்சி , முருங்கை , மாவிலிங்கம் , சங்கங்குப்பி , தழுதாழை , குமிழ் , பாதிரி , வில்வம் , கண்டங்கத்திரி , கறிமுள்ளி , சிற்றாமல்லி , பேராமல்லி , வேர்க்கொம்பு , கரந்தை , தூதுளை , நன்னாரி முதலிய பதினெட்டுவகை மருந்து வேர்கள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அஷ்டாதசமூலம்"}]}}