{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ndfbjwj4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ndfbjwj4/", "kind": "word", "headword": "ஈரிழைச்சுருள்", "romanization": "īriḻaiccuruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:28.187938+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்கம்பிச் சுருளை ஒர் இரட்டைக் கம்பி கொண்டு சுருணை செய்யும் முறை. இதில் மின்னோட்டம் ஒரு திருப்பத்தில் 180° அளவில் இருக்கும். அடுத்த திருப்பத்தில் மின்னோட்ட நிலை இருக்காது. இதனால், மின்தூண்டல் நீங்கிவிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "bifilar coil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 94"}]}}