{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "narc8nz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/narc8nz8/", "kind": "word", "headword": "மூச்சுக்குழல் கல்லேற்றம்", "romanization": "mūccukkuḻal kallēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.272760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூச்சுப் பாதையில் கல்போன்று தோற்றமளிக்கும் சுண்ணாம்பேற்ற பொருள்கள் காணப்படுதல். மூச்சுப்பாதையில் இருக்கும் சுண்ணாம்பேற்ற நிணநீர் முடிச்சுகள் மூச்சுக் குழாயை அமுக்குதல் அல்லது அழுத்துதல்", "needs_definition": false, "gloss_en": "broncholithiasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சுவாசக் குழல் கல் லேற்றம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 228"}]}}