{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "n7rs2vjd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n7rs2vjd/", "kind": "word", "headword": "காம்ப்ளான்", "romanization": "kāmpḷāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.733437+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய ஒரு தூள். உணவின் வணிகப் பெயர். இதில் 100 கிராம் தூளில், 31 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டு, போதியளவு கனிம உப்புகள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இதனை வாய் வழியாகவோ திரவமாகவோ உட்கொள்ளலாம்.", "needs_definition": false, "gloss_en": "Complan", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 324"}]}}