{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "n3k75agw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n3k75agw/", "kind": "word", "headword": "எலும்பு", "romanization": "elumpu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:03.731893+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-utal-uruppukal", "name_ta": "உடல் உறுப்புகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது.", "needs_definition": false, "gloss_en": "bone", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எலும்பு"}]}}