{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mzp4qmrk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mzp4qmrk/", "kind": "word", "headword": "அட்டை படிப்பி", "romanization": "aṭṭai paṭippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:58.467884+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இது ஒர் உள்ளிட்டுச் சாதனம். பெரும்பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன் படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும் கருவி. ஒரு தொழிலாளியின் அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது பற்று அட்டை (credit card) யாக இருக்கலாம். 2. கணினி செயல்படாத நேரத்தில், அட்டைகளில் துளையிடும் முறையில் எழுதப்பட்ட தகவலைப் படித்தறியும் கருவி. இப்படிச் செய்வதன் மூலம் மையச் செயலியின் நேரம் பெரு மளவு மிச்சமாகும். கணினி செயல்படும்போது, தகவலை உள்ளீடு செய்யும் முறையைக் காட்டிலும், மையச் செயலியிடம் குறைந்த நேரமே வேலை வாங்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "card reader", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 214"}]}}