{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mz2e8jmq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mz2e8jmq/", "kind": "word", "headword": "செறிதேக்க உணர்ச்சி", "romanization": "ceṟitēkka uṇarcci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.770378+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடக்கி உணர்வு ஆழத்தின் மறதியில் செறிவிக்கப் பெற்றுக் குமுறும் உணர்ச்சித் தொகுதி. எதிர் பாலராகிய பெற்றோர் வகை யில், பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் உள்உணர்ச்சி இதற்கு எடுத்துக் காட்டு", "needs_definition": false, "gloss_en": "complex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மனப்போங்கு", "மனப்பான்மை", "உளப்போக்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 325"}]}}