{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mwq83y64", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mwq83y64/", "kind": "word", "headword": "நுகர்வு", "romanization": "nukarvu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:33.207455+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காண்க : நுகர்ச்சி .", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நுகர்வு"}, {"n": 2, "definition_ta": "பயன்பாடு. தனியாட்கள், நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் தற்காலிகத் தேவைகளை நிறைவு செய்ய, நுகர்பொருள்களையும் பணிகளையும் பயன் படுத்துதல். 2) நுகர்வோர் சரக்குகளிலும் பணிகளிலும் முழுப் பொருளாதாரத்தின் பணம் செலவழிக்கப்படுதல், இது நுகர்வோர் செலவு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "consumption", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 44"}]}}