{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mtfhhqmx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mtfhhqmx/", "kind": "word", "headword": "பிணைப்பு", "romanization": "piṇaippu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:57:50.831795+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு.", "needs_definition": false, "gloss_en": "bond", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிணைப்பு"}, {"n": 2, "definition_ta": "ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் உணர்வுபூர்வமான பிணைப்பு. இது நீண்டகால உணர்ச்சி மயமான உறவுநிலைக்கு இன்றியமையாதது. பிறந்த குழந்தைகள், தீவிர மருத்துவப் பிரிவில் கவனிக்கப்பட வேண்டிய பிரிவில் கவனிக்கப்பட வேண்டிய சம யத்தில் குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும், முக்கியமாகத் தாய்க்குமிடையே இந்தப்பிணைப்பு உயிரியல் முறையில் இன்றியமையாதது. பிறந்த குழந்தைக்கும் அவற்றின் பெற்றோருக்கும் இடையே அன்பு இணைப்பை வளர்ப்பதற்குத் தனி முயற்சிகள் தேவை", "needs_definition": false, "gloss_en": "bonding", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 215"}, {"n": 3, "definition_ta": "இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள், ஒரே இனக்கீற்றில் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருத்தல். இது பெற்றோர் இடமிருந்து குழந்தைக்குப் பரவும்", "needs_definition": false, "gloss_en": "linkage", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 644"}, {"n": 4, "definition_ta": "1. இணைக்கும் அமைப்பு, 2. இரண்டு அமைப்புகளை இணைக்கும் பள்ளம் அல்லது மேடு", "needs_definition": false, "gloss_en": "yoke", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1191"}, {"n": 5, "definition_ta": "எந்திர உறுப்புகளை, இயக்கத்தை அல்லது விசையை அனுப்பீடு செய்வதற்காக ஒன்றாக இணைத்தல் அல்லது தொடர்புபடுத்துதல். அதாவது, பல்லிணை மாற்று நெம்புகோல் உந்து வண்டியின் வேகமாற்றப் பல்லிணைகளை பிணைக்கவோ, விடுக்கவோ செய்கின்றன", "needs_definition": false, "gloss_en": "engage", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 259"}, {"n": 6, "definition_ta": "ஒரு தொகுதியிலுள்ள முனை. இதில் இடை இணைப்புகள் அமையும்", "needs_definition": false, "gloss_en": "nexus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 165"}]}}