{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mrbxb6cn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mrbxb6cn/", "kind": "word", "headword": "நினைவகப் பொதியுறை", "romanization": "niṉaivakap potiyuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.578484+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் அல்லது நிரல் களை இருத்தி வைக்க உதவும் ரோம் (RAM) சில்லுகளைக் கொண்ட, செருகி எடுக்கவல்ல ஒரு பொதி யுறை. இவை பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட கங்களுக்கு மாற்றாக இந்தச் சிறிய எடை குறைந்த (ஆனால் விலை அதிகமான) பொதியுறைகள் பயன் படுகின்றன. நினைவகப் பொதி யுறைகளில் இருத்திவைக்கும் தகவல் அழியாமல் பாதுகாக்க இரு வகை நுட்பங்கள் பயன்படுத்தப்படு கின் றன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் உள்ளடக்கத்தை இழக்கா மல் பாதுகாக்கும் அழியா ரோம் பயன்படுத்தப்படுகிறது. அல்லது மறு பொதியுறைக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் மறு மின்னூட்ட மின்கலன்களின் துணை யுடன் ராம் தகவல் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "memory cartridge", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 285"}]}}