{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mqgef7gs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mqgef7gs/", "kind": "article", "headword": "ஆசிரியத்தாழிசை", "romanization": "āciriyattāḻicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.570994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசிரியத்தாழிசை ஆசிரியப்பாவின் இனம்.", "body_ta": "ஆசிரியத்தாழிசை ஆசிரியப்பாவின் இனம். தம்முள் அளவொத்த மூன்றடியாய்த் தனித்தும், ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கியும் வரும்."}}