{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mmfxgdnx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mmfxgdnx/", "kind": "word", "headword": "ரோம்பர்க்குறி", "romanization": "rōmparkkuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:41.354399+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலுறுப்புகள் ஒத்தியங்க இயலாமல் இருக்கும் நிலையின் அறிகுறி, கண்களை முடி, பாலங்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கும் போது உடல் ஆடாமல் நேராக நிற்க முடியாதிருக்கும் நிலை இவ்வகையைச் சேர்ந்தது", "needs_definition": false, "gloss_en": "romberg's sign", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 959"}]}}