{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mgq3xzhx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mgq3xzhx/", "kind": "word", "headword": "பஞ்சாக்கினிவித்தை", "romanization": "pañcākkiṉivittai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:27.167261+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆன்மா சுவர்க்கத்தினின்று பூமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம், மேகமண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் தியானம் ( பா. பக். 200.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பஞ்சாக்கினிவித்தை"}]}}