{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "me9ng377", "url": "https://nigandu.oliyonresearch.com/e/me9ng377/", "kind": "word", "headword": "ஊநீர்ச் சுரப்பிழை", "romanization": "ūnīrc curappiḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:26.557335+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு (1) சுரப்பியின் மிகச்சிறிய பகுதி. (2) நுரையீரலில் வாயு பரிமாற்றம் நடக்கின்ற அடிப்படை சுவாசப்பகுதி. இங்குதான் கரியமில வாயு வெளி யேற்றம் மற்றும் உயிர்வளி உள்வாங்கல் ஆகிய இருவகை விந்தைச் செயல்கள் நிகழ்கின்றன. ஒரு மனிதனின் நுரையீரல்களில் 800 கோடி மூச்சு நுண்ணுறைகள் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "acinus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூச்சு நுண்ணறை", "சுரப்பணுக்குலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}