{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mdspgj93", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mdspgj93/", "kind": "word", "headword": "கைகுட்டை", "romanization": "kaikuṭṭai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:36:29.808256+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-porutkal", "name_ta": "பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கைகுட்டை150px|கைகுட்டை|thumb|right", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கைகுட்டை"}, {"n": 2, "definition_ta": "சதுர வடிவு அல்லது முக்கோண வடிவு கொண்டு ஓரங்கள் செம்மையாகத் தைக்கப்பட்டு வெளியிடங்களுக்குப் போகும்போது கையில் வைத்துக்கொள்ளப்படும் துணித்துண்டு...முகம், கைகள் துடைத்துக்கொள்ளப் பயன்படுகிறது...பலவித நிறங்களிலும், அளவுகளிலும், துணி வகைகளிலும் கிடைக்கின்றன...பெரும்பாலும் பருத்தி நூலால் நெய்யப்பட்ட துணி வகை கைகுட்டையே விரும்பப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கைகுட்டை"}]}}