{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mc4wzxjw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mc4wzxjw/", "kind": "word", "headword": "பிசிறு உருட்டு", "romanization": "piciṟu uruṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:58.014163+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வார்ப்படப் பொருட்கள், அடித்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அவை தயாரிக்கப்பட்ட உடன் ஒரு பெரிய பீப்பாயில் போட்டு உருட்டுதல். ஒன்றோடு ஒன்று நன்கு உராயும் போது பிசிறுகள் அகன்று இப்பொருட்கள் சுத்தமாகி விடும்", "needs_definition": false, "gloss_en": "tumble", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 645"}]}}