{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mbzjqnbd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mbzjqnbd/", "kind": "word", "headword": "நடுவரில்லாத", "romanization": "naṭuvarillāta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.255386+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்திக் குழுக்களுக்கும், அஞ்சல் பட்டியல்களுக்கும் பெரும்பாலும் நடுவர் ஒருவர் இருப்பார். அவ்வாறு நடுவர் இல்லாத செய்திக்குழுக்களில் வழங்கனால் பெறப்படும் அஞ்சல் பட்டியல்களில் செய்திகள், கட்டுரைகள், சந்தாதாரர்களுக்குத் தாமாகவே அனுப்பி வைக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "unmoderated", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கண்காணிப்பாளரில்லாத"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1505"}]}}