{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "magfdjje", "url": "https://nigandu.oliyonresearch.com/e/magfdjje/", "kind": "word", "headword": "செதுக்குக் சித்திர வேலை", "romanization": "cetukkuk cittira vēlai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.778669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறைகலன்களில் செய்யப்படும் செதுக்குச் சித்திரச் சிற்ப வேலைப்பாடு ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகையுடைய உலோகத் தகடு. இது ஒளிப்படக் கருவியில் பயன்படுத்தப்படுகிறது diathermy : (மின்.) உள் வெப்ப மூட்டுதல் : மின்னோட்ட இயக்கத்தினால் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல் die : (உலோ.) வார்ப்புருப் படிவம் : உலோகங்களை வடிவமைக்கவும், வார்க்கவும், முத்திரையிடவும் வெட்டவும் பயன்படும் கருவி die casting : (எந்) அச்சு வார்ப்பு : உருகிய உலோகத்தை அல்லது உலோகக் கலவையை அழுத்த நிலையில் ஒரு வார்ப்பினுள் ஊற்றித் தயாரிக்கப்பட்ட மிகத் துல்லியமானதும் வழவழப்புடையதுமான ஒரு வார்ப்பு die-casting metal : (உலோ.) அச்சு வார்ப்பு உலோகம் : அச்சு வார்ப்பு தயாரிப்பதற்குப் பயன்படும் உலோகக் கலவை. இதில் அலுமினியம், ஈயம், துத்தநாகம், செம்பு போன்ற உலோகங்களில் ஏதேனும் ஒன்று ஆதாரமாக அமைந்திருக்கும். உந்து வண்டிகளுக்கான கருவிகளுக்கு 90% நிக்கலும் 2% சிலிக்கனும் கலந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது die-chaser : (எந்.) அச்சு வார்ப்புப் பொதி தகடு : ஒரு திருகு வெட்டு அச்சு வார்ப்பிலுள்ள பொதி தகடு die clearance : அச்சு வார்ப்பு இடைவெளி : வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய உலோகத்தின் கனத்திற்கு இடமளிப்பதற்காக வார்ப்புருவத் தாய்ப் படிவ அழுத்தும் பொறிக்கும் அச்சு வார்ப்புக்குமிடையிலுள்ள இடைவெளி die forging : அடித்துருவாக்குதல் : அச்சு வார்ப்புக்ளில் உலோகங்களை உருக்கிக் காய்ச்சி அடித்து உருவாக்குதல், குறைந்த செலவில் தரமான வேலைப்பாடுகளுக்கு இது உதவுகிறது diehead : (எந்.) அச்சு வார்ப்புத் தலை : ஒரு திருகு வெட்டு எந்திரத்தில் இழைகளைத் தாங்கியுள்ள சாதனம் dielectric : (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் : மின்விசையைக் கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற பொருள் dielectric constant (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் நிலையெண் : ஒரு விசையின் நிலைமின்னியல் தொடருக்கான மின்னழுத்தத் தாங்கு பொருளின் கடத்தும் ஆற்றலுக்கும் காற்றழுத்தத்திற்கு மிடையிலான விகிதம் dielectric strength : (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் வலிமை : இரு மின்வாய்களுக்கிடையில் ஒரு பொருளை வைக்கும் போது உண்டாகும் மின்னழுத்த அளவுக்கும் அதன் மின்ன்னுாட்ட அளவு வேறுபாட்டுக்குமிடையிலான மின்னழுத்த மாறுபாட்டளவு diesel engine : டீசல் பொறி : வெப்பமூட்டிய அழுத்த மிக்க காற்றில் எண்ணெய்க் காற்று கலந்து செலுத்தப்பெற்று எரியூட்டப் பெறும் பொறிவகை. இதனை டாக்டர் ஆர். டீசல் என்பார் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இப்பொறி அழைக்கப்படுகிறது die stamping : (உலோ.வே.) அச்சு வார்ப்பு முத்திரை : (1) ஒர் அச்சு வார்ப்பில் வெட்டப்பட்ட ஒர் உலோகத் துண்டு. (2) வண்ணத்துடன் அல்லது வண்ணமின்றி எழுத்துகள் புடைப்பாக இருக்குமாறு அச்சிடும் முறை.", "needs_definition": false, "gloss_en": "diaper work", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 221"}]}}