{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m6u3qva2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m6u3qva2/", "kind": "word", "headword": "கரை தக்கை", "romanization": "karai takkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.695875+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரைந்த நிலையிலும், சவ்வூடு செல்லுமளவு கலவாப் பொருளாகவும் உள்ள ஒரு கூழ் நிலைப் பொருள். 5-100 மில்லி மைக்ரோன் வடிவளவுள்ள துகள்கள் சிதறச் செய்யப்படும்போது கரை தக்கை நிலையடைகின்றன. பல்வேறு செயற்கைப் பிசின்கள் இந்த வகையைச் சேர்ந்தவை", "needs_definition": false, "gloss_en": "colloid", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}]}}