{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m5dfpd5x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m5dfpd5x/", "kind": "word", "headword": "வீழல்", "romanization": "vīḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:58.906446+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சூழ்நிலைக் காரணிகளில் ஒன்று. எல்லா வாழிடங்களிலும் உயிரினங்களுக்கு நீர் தேவை. நிலையான ஊற்றுகள், ஓடைகள், குளங்கள் முதலிய நீர் நிலையுள்ள வாழிடங்களில் நீர் எப்பொழுதும் கிடைக்கும். மலை, பாலை முதலிய பகுதிகளில் வீழலால் மட்டுமே நீர் கிடைக்கும். இதில் மழை, பனி, உறைபனி முதலியவை இடம் பெறுகின்றன. இம்மூன்றில் பனி மட்டுமே அதிகம் பயன்படுவதாகும். அடுத்து மழையைக் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "precipitation", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 346"}]}}