{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m4js8jga", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m4js8jga/", "kind": "word", "headword": "வானவெளி மனிதன்", "romanization": "vāṉaveḷi maṉitaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.270061+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறுபெயர்கள், வானவெளி வீரர் வானவெளிப்பயணி, இவர்களில் மகளிரும் அடங்குவர். இவர்கள் ஒரிருவரைத் தவிர ஏனையோர் வானவெளிக்குச் சென்று திரும்பியவர்கள். காட்டாக ககாரின் முதல் வானவெளி வீரராக இருந்தாலும் பிறிதொரு சமயம் கடைசியாகக் கப்பலிலிருந்து தரையில் இறங்கும்பொழுது அவர் இறக்க நேர்ந்தது. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "space man", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 407"}]}}