{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m3ugbc9x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m3ugbc9x/", "kind": "word", "headword": "தனித்தியங்கும் செயல்முறை", "romanization": "taṉittiyaṅkum ceyalmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.662217+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயல் பாட்டுப் பொறியமைவு அல்லாமல் இயக்குவதற்கு வேறெந்த மென் பொருளும் தேவைப்படாதிருக்கிற ஒரு கணினிச் செயல்முறை. தனித் தியங்காத செயல்முறைகளுக்குப் பொதுவாக வேறு மென்பொருள்களை ஏற்றுதல் அல்லது ஒரு மென்பொருள் வாலாய நூலக அணுகுதல் தேவைப் படும். பெரும்பாலான வணிக முறை மென்பொருள் பயன்பாடுகளில் தனித்தியங்கும் செயல்முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "stand alone programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1373"}]}}