{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m3dk8gjb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m3dk8gjb/", "kind": "word", "headword": "ரெட்ரோ நச்சுயிர்", "romanization": "reṭrō naccuyir", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:40.389444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரிவர்ஸ்டி ரான்ஸ் கிரிப்டேஸ் நொதி தன்னகத்தே கொண்ட ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ். ஒரு ஒம்பும் செல்லின் ஜீனோமுக்குள் நுழைந்து தனது சொந்த ஆர்.என்.ஏ.வை டி.என்.ஏ. ஆக மாற்றியமைத்து ஒம்பும் செல்லின் ஜீனோமோடு இணைந்து தனது மரபுவழிப் பண்புசார் செய்திகளை வெளிப்படுத்தல்", "needs_definition": false, "gloss_en": "retrovirus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ரெட்ரோவைரஸ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 950"}]}}