{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m2zuaggx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m2zuaggx/", "kind": "word", "headword": "கூர்மை", "romanization": "kūrmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:51:01.046995+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புத்தி நுட்பம், நுண்மை, நுனி, சிறப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 146"}, {"n": 2, "definition_ta": "கூர்மை, தெளிவு, நுண்மை தெளிவாகவும் கூர்மையாகவும் கேட்குந்திறன் கேட்புக் கூர்மைத் திறனாகும். இசைக் கவடு, தாழ்குரல், ஒலிமானி ஆகியவற்றின்மூலம் இத்திறன் சோதனை செய்யப்படுகிறது. குழந்தைகளின் கேட்புக் கூர்மைத் திறனைச் சோதிக்க மணிஒலி, கிலுகிலுப்பை, தேக்கரண்டி பயன்படுத்தப்படுகின்றன. கண் விழியின் பின்புறத்திரையில் உருக்காட்சிகள் தெளிவாக ஒரு முகப்பட்டு விழுவதைப்பொறுத்துப் பார்வைக் கூர்மைத் திறன் சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனை பெரும்பாலும் 6 மீட்டர் துரத்திலிருந்து ஸ்னெலன் சோதனை முறைப்படி செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "acuity", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கூர்மைத் திறன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 66"}]}}