{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kxc4fv73", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kxc4fv73/", "kind": "word", "headword": "திறப்பி", "romanization": "tiṟappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:10.232191+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தடுக்கிதழ். ஒர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே ஒரு சமயத்தில் திறக்கும் அமைப்பு. அதாவது ஒரு சமயம் திறக்கும் மற்றொரு சமயம் மூடும். எ-டு இதயத்தில் ஈரிதழ், மூவிதழ் திறப்பிகள், அகக்கனற்சி எந்திரத் தில் உள்விடு வெளிவிடு திறப்பி கள். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "valve", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}