{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kvavped3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kvavped3/", "kind": "word", "headword": "சொல் செய்முறைப் படுத்துதல்", "romanization": "col ceymuṟaip paṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.912586+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் தொகுப்பு ஆணைத்தொடர் : ஒரு மின்னணு விசைப் பலகை, கணினி, அச்சுப் பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணு முறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்கு மான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற ஒரு காந்தச் சாதனத்தில் பதிவு செய் யப்படுகிறது. இறுதி வெளிப்பாடு காகிதத்தில் பதிவாகிறது", "needs_definition": false, "gloss_en": "word processing: WP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 727"}]}}