{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ktrgrqrg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ktrgrqrg/", "kind": "word", "headword": "மிகைமை", "romanization": "mikaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.005122+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச் செய்தல். இது சில சமயம் தேவையாக இருக்கும், ஆனால், பெரும்பாலும் விரும்பத் தக்கதன்று", "needs_definition": false, "gloss_en": "redundance", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மிகையாக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1229"}]}}