{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ksmmu3vc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksmmu3vc/", "kind": "word", "headword": "ஒம்பு தகவமைப்பி", "romanization": "ompu takavamaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.426902+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்த வடிவளவையும் கொண்ட ஒரு கணினியுடன் ஒரு புறநிலை அலகினை இணைக்கிற சாதனம். இதில் ஒரு கட்டுப்படுத்தியைவிடக் குறைவான மின்னணுவியல் அடங்கியுள்ளது. எடுத்துக் காட்டு : IDE வட்டு, உள்ளமைந்த கட்டுப்படுத்தியைக் கொண்டிருக்கிறது. இது, ஒரு IDE அல்லாத ஆயத்தத் தாய்ப் பலகையுடன் ஒரு IDE ஒப்பு தகவமைப்பியின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது", "needs_definition": false, "gloss_en": "host adapter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 709"}]}}