{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kn6882ww", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kn6882ww/", "kind": "word", "headword": "இடமாற்றுக் கோப்பு", "romanization": "iṭamāṟṟuk kōppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.668899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "386இன் மேம்பட்டமுறையில் சாளரத்துக்காகவே தனியாக ஒதுக்கப்பட்ட நிலைவட்டில் உள்ள ஒரு பகுதி. நினைவகத்திலிருந்து தற்காலிகமாக தரவுவை இடமாற்றிக் கோப்புக்கு சாளரங்களை மாற்றித் தரும். இதனால் பிற தரவுகளுக்கு இடம் தாராளமாகக் கிடைக்கும். இட மாற்றிக் கோப்புகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அமைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "swap file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1405"}]}}