{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kguqzwyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kguqzwyj/", "kind": "word", "headword": "தரவு பயன்பாடு", "romanization": "taravu payaṉpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.320539+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக்காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தரவு பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத் துவர்களுக்கும் வழக்குரைஞர் களுக்கும் தனிவகைத் தொழில் முறைத் தரவுகளை அளிப்பது வரை எல்லா வகை வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இது தரவு பரிமாற்ற வகையைச் சேர்ந்தது", "needs_definition": false, "gloss_en": "QUBE", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1197"}]}}