{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kgt2fgg8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kgt2fgg8/", "kind": "word", "headword": "இறுக்கமான", "romanization": "iṟukkamāṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:41.115527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. விரைப்புத்தன்மை. 2. எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் எதிராக உறுதியான நிலையை மேற்கொள்ளுதல். 3. செயல் தசைகள், எதிர்செயல் தசைகள் உள்ளிட்ட, எல்லா தசைத் தொகுதிகளின் இறுக்கத் தன்மையும் தடைத்தன்மையும் ஒரே அளவில் அதிகரிப்பது. இது மூளையின் அடித்தள நரம்பணுத்திரள்களின் நோயின் அறிகுறியாகும்", "needs_definition": false, "gloss_en": "rigidity", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["விரைப்பான"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 956"}]}}