{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kcn4vyqn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kcn4vyqn/", "kind": "word", "headword": "சீராக்கல்", "romanization": "cīrākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:01.501878+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேர்த் தொடர் அய்டிரோ கார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். பிளாட்டின வினையூக்கியைப் பயன்படுத்தி அதிக அழுத்தத்தில் பண்படா எண்ணெயை வெப்பப்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம். எ-டு மீத்தைல் பென்சினை கெப்டேனிலிருந்து உற்பத்தி செய்தல், நீராவிச் சுழல் தோற்ற மும் (ஸ்டீம் ரிபார்மிங் உண்டு", "needs_definition": false, "gloss_en": "reforming", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 367"}]}}